|
You may use சுரதாவின் எழுத்து உருமாற்றி to leave comment in Tamil, even if you don't have Tamil software installed in your computer. Type in roman script, click 'Romanised' option, then copy and paste the Tamil comments here |
| Amala Singh January 25, 2004 01:26 PM PST சபாநாயகம் அவர்களே, நான் பெரியாரின் சீடன் என்று சொல்லிக்கொள்வதில்பெருமைப்படுபவன். ஆனால் நான் பிறந்ததோ பெரியார் இறந்த வருடம் தான். பெரியாரின் எழுத்துக்களைப்பற்றிப் படித்தவனன்றி அவருடைய அன்றைய அந்தத்தாடிக்குப்பின்னாலிருந்த அந்த உருவம் கொடுத்த பிரம்மாண்டத்தை நான் உணர்ந்ததில்லை. நீங்கள் பெரியார் அவர்களைப்பற்றிக்கண்கூடாகக்கண்டவற்றை எழுதுவீர்களானால் மிகவும் நன்றிக்குரியவனாவேன். Amala Singh. amala2singh@yahoo.com | ||
| Balaji January 15, 2004 05:33 PM PST அமர்க்களம் சார். முத்திரைஅ பதித்த இவர்களில் ஒவ்வொருவருடன் உண்டான அனுபவத்தையும் எழுதுங்க. | ||
| Leave a Comment: |